வலியில் கூடஒரு சுகம்

மனதிற்கு
பிடித்தவர்களை
நினைத்து அழும்
வலியில் கூட
ஒரு சுகம்
இருக்கிறது..

எழுதியவர் : இதயங்களின் வேட்டைக்காரன் (12-Aug-14, 2:45 am)
பார்வை : 88

மேலே