வைர நெக்லஸ்
மனைவி :
வைர நெக்லஸ் ஒண்ணு நீங்க எனக்கு வாங்கித் தர்ற மாதிரி நேத்து கனவு கண்டேன்
கணவன் :
அதைக் கழுத்துல போடற மாதிரி இன்னைக்கு கனவு கண்டுடு