புலப்பட்ட அர்த்தம்

அத்தனை அகராதியை புரட்டிப்பார்த்தும்
புரிபடாத அர்த்தத்தை..
அவன் பார்வை பட்டதும் புரிந்து கொண்டேன்..
காதல் என்ற சொல்லின்
அர்த்தத்தை...
அத்தனை அகராதியை புரட்டிப்பார்த்தும்
புரிபடாத அர்த்தத்தை..
அவன் பார்வை பட்டதும் புரிந்து கொண்டேன்..
காதல் என்ற சொல்லின்
அர்த்தத்தை...