துளிப்பா

நீர் அற்ற கழனியால்
நீர்த்து போனது
விவசாயின் வாழ்வு

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (13-Aug-14, 9:21 pm)
Tanglish : thulippaa
பார்வை : 95

மேலே