சில்லுண்டித்தனம்

சில்லுண்டித்தனம் செய்தால்
சீற்றம் கொண்டிடுவீர்
அதன் அர்த்தம் புரியாதார்
யாருமில்லை நம்மிடையே

தற்காலம் செய்தவினை
பொருள்மாறிப் போனதற்கு
‘சில்லுண்டி’* என்றால்
சிறுபிள்ளைகள் என்று பொருள்

*Winslow’s A Comprehensive Tamil and English Dictionary. New Delhi: Asian Educational Services , 1992. p. 542. First published in 1862.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (13-Aug-14, 10:13 pm)
பார்வை : 68

மேலே