சுமக்கும்

இன்று
வலியை சுமக்கும்
இதயம் தான்....
நாளை
நல்லதோர் வாழ்க்கையை
சுமக்கும்!.....

எழுதியவர் : கலேவெல நசீம் (14-Aug-14, 5:52 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
Tanglish : sumakkum
பார்வை : 60

மேலே