கல்லூரி காலங்கள்-1

ஒவ்வொரு
நண்பனின் காதலியும்
அழகாய்த்தான் இருக்கிறாள்.!

ஆனால்
அக்காதலிகளின்
தோழிகள் ஒருவரும்
அழகாய் இல்லை.?!

சரி!
இக்கதையின் நீதி?

பரிட்சைக்கு
கடைசி நாள்
படித்தவனுக்கு கூட
அருமையான வேலை கிடைக்கும்.

காதலை
முதல் நாள்
சொல்பவனுக்கு
மட்டும்தான்
அழகான பெண் கிடைப்பாள்.

-இப்படிக்கு
ரெண்டும் கிட்டாத
ரெண்டும் கெட்டான்.

எழுதியவர் : ராம்வசந்த் (14-Aug-14, 7:02 pm)
பார்வை : 98

மேலே