குத்தகை

எத்தனையோ குத்தகையில்
ஜெயித்து விட்டேன்
இருப்பினும் தோற்று
போனேன் என்
இதயத்தை அவள்
குத்தகை எடுத்த
அந்த வேளையில்

எழுதியவர் : ஞானக்கலை (14-Aug-14, 7:42 pm)
சேர்த்தது : ஞானக்கலை
Tanglish : KUTHTHAGAI
பார்வை : 126

மேலே