மழைக்குக்கூட மனிதாபிமானம்

மழைக்குக்கூட மனிதாபிமானம் !

அழகாய் பொழிந்தது
அந்தக் கோவிலில்

அன்னதானம் முடிந்தபின்பு !

எழுதியவர் : முகில் (14-Aug-14, 11:45 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 83

மேலே