என்ன செய்துவிடப் போகிறேன்

என்ன செய்கிறாய் என்று
என்னைக் கேட்கிறாள் !

என்ன செய்துவிடப் போகிறேன் !
அவளை நினைப்பதைத் தவிர !

எழுதியவர் : முகில் (14-Aug-14, 11:39 pm)
பார்வை : 76

மேலே