எப்பொழுது வெட்டினாய்

என்னைப் புதைக்க
எப்பொழுது வெட்டினாய் !
இத்தனை அழகான குழி !

ஒன்றுக்கு இரண்டாய் உன்
கன்னங்களில் !

எழுதியவர் : முகில் (14-Aug-14, 11:36 pm)
பார்வை : 57

மேலே