சிற்பியின் வலி

உருண்டு திரண்ட
மார்பகங்கள்
கோவில் சிற்பங்களில் ....!

எப்படித்தான்
செதுக்கினார்களோ ...?

குழந்தையின்
மலர் உதடுகள்
வருடி
உயிருக்கு உணவு கொடுத்த
முலைக்காம்புகளை
உளிகள் எப்படி வருடியதோ...?

செதுக்கும் பொழுது
மனசு
வலித்திருக்குமோ சிற்பிக்கு ...?

எழுதியவர் : வெற்றி நாயகன் (15-Aug-14, 5:39 am)
Tanglish : sirpiyin vali
பார்வை : 115

மேலே