மார்கஸ்பெரியார்தெரசாவோடு முடிந்தவரை பயணம்
ஆகஸ்ட் 15...
ஆஸ்ரமம் போகலாம்
என்றேன்.
பிள்ளைகள்
"அஞ்சான் " போகலாம்
என்றார்கள்.
இரண்டுக்கும்
ஆயத்தமாகி
இருக்கையில்
அமர்நதேன்.
மனைவியோடு
வாழ
காதலிகளை
மறப்பது மாதிரி
பிள்ளைகள்
வளர
பலவற்றை
துறப்போமோ?
வந்த பயத்தில்
வடித்தேன் இக்கவி.