ஆயிரம் மொழிகள் பேசுதடி

உன்
கண்களுக்கு
எத்தனை மொழிகள்
தெரியும் என
தெரியவில்லை ...

ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு மொழி
பேசிக்கொண்டே
இருக்கிறது ...

எழுதியவர் : நான் (15-Aug-14, 7:15 pm)
பார்வை : 104

மேலே