குருதியில் பூத்த மலர்

பொய்யில் பூத்தது
ஒரு புது மலர்
கவிதை என்றனர்
கவிதை
சத்தியக் கனலினை
அள்ளி வீசியது !

குருதியில் பூத்தது
ஒரு புது மலர்
புரட்சி என்று எழுதியது
வரலாறு !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (15-Aug-14, 10:40 pm)
பார்வை : 111

மேலே