உன் காதல் -ராகி

என் சன்னல் கண்ணாடியில்
படியும் சாரலாய்
நித்தம் உன் காதல்
எனை உறைய வைக்கிறது

எழுதியவர் : கிருஷ்னா (15-Aug-14, 11:15 pm)
Tanglish : un kaadhal
பார்வை : 97

மேலே