நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் எழில் கவிதை என்பேன் தமிழ் கவிதை என்பேன்

என்னவளின் நாணம்
அடடா
எத்தனை அழகு ?

அதோ
ஜன்னலில் நிலா....!!

நனைகிறேன்
அவள் காதல் பார்வையில்

ஆம்

என்மீது இப்போது நிலவொளி...... !

எழுதியவர் : அரிகர நாராயணன் (15-Aug-14, 11:03 pm)
பார்வை : 203

மேலே