மரங்கள்

மரங்கள் !

மரங்கள்
மண்ணின் பூர்வ ஜென்ம புருசர்கள் !

மரங்கள்
மண் பெற்ற வரங்கள் !

மரங்கள்
மண்ணிற்காய் மழையை
யாசிக்கும் யாசகன் !

மரங்கள்
மண்ணின் சிநேகிதன் !

மரங்கள்
மண்ணை காக்கும் கவசம் !

எழுதியவர் : பா. விக்னேஷ் (17-Aug-14, 10:27 am)
Tanglish : marangkal
பார்வை : 109

மேலே