ரோஜா

ரோஜாவே
உனக்கு
சிறகை
கேட்கிறேன்
இறைவனிடம்.......
பறிக்கும்
முன்பே
பறந்து
செல்வதற்கு.............




எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (12-Jun-10, 9:52 am)
Tanglish : roja
பார்வை : 411

மேலே