ஜன்னல்

உன்னை
போல
தலைகோதும்
அதனால்
ஜன்னல்
காற்று
மிக பிடிக்கும்.....


எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (12-Jun-10, 10:01 am)
Tanglish : jannal
பார்வை : 418

மேலே