அன்பே

போதும் அன்பே போதும்
அன்பாலே பல வார்த்தை
ஆசையாக சொன்ன நீ
இன்று அமைதியாக
இருந்து கொண்டு
எட்ட நின்று வதைக்காதே...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (12-Jun-10, 7:48 pm)
Tanglish : annpae
பார்வை : 446

மேலே