குழந்தைகள் கவிதைகள் பகுதி 7

'
'
நம்மை பெற்றது வரம் பெற்றோருக்கு

நம் பிள்ளை யார் வரம்

என்று எந்த குழந்தையும் நினைப்பதில்லை

அவர்க்கு வரமாய் நாம் அமைதல்

வாழ்க்கையின் சாவி

எழுதியவர் : ருத்ரன் (19-Aug-14, 7:18 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 46

மேலே