குழந்தைகள் கவிதைகள் பகுதி 8

'
'
எல்லா விடுமுறையும்

குதூகலம்தான் குழந்தைக்கு

பக்கத்துவீட்டு குழந்தையிடம் கேட்டேன்

நாளை ஏன் விடுமுறை என

பிள்ளையாருக்கு தெவசம் என சொல்லிட

தானாய் சிரிப்பு என்னில்

தவறென்றாலும் அழகாய் இருக்கிறது

குழந்தைகள் செய்கையில் ......

எழுதியவர் : ருத்ரன் (19-Aug-14, 7:22 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 57

மேலே