கவிதைதான்

சொல்லும் போதே கலங்கி விடுவர்
அதில் உண்மை இருந்தால்

பேசும் போதே சிரிப்பு வரும்
அதில் காதல் இருந்தால்

கானும் போதே ஆனந்தம் பொங்கும்
அதில் அன்பு இருந்தால்

படிக்கும் போதே உணர்வு தீண்டும்
அதில் உயிர் இருந்தால்

பார்க்கும் எதுவும் அழகுதான்
அதில் பார்வைகள் தவறாக இல்லை யென்றால்

பேசும் எதுவும் கவிதைதான்
அதில் காயம் எதுவும் இல்லை யென்றால்

எழுதியவர் : காந்தி (19-Aug-14, 10:27 pm)
Tanglish : kavithaidhaan
பார்வை : 93

மேலே