ரயில் சிநேகிதம்

உன்னை நானும்

என்னை நீயும்

யாரென்று அறியாத போதும்

அகிலத்தில் நடக்கும்

அத்தனை விஷயங்களையும்

அன்பாய் பகிர்ந்து கொள்ளும்

அழகான பயணம் !

எழுதியவர் : kavithaistalin (20-Aug-14, 3:53 pm)
சேர்த்தது : KathirStalin
Tanglish : rail snegitham
பார்வை : 177

மேலே