தொடரும் பயணம்

என் வாழ்வைத் தீர் மாநிப்பவள்
நானே தீர் மானிப் பவளாய்
இருக்கிறேன் என்கின்ற இறுமாப்புடன்
தொடர்ந்தும் என் நேரிய பாதையில்
நடக்கிறேன்

எந்த இடர் வரினும் நிற்காத எம்
பயணம் கரடு முரடான பாதையில்
பல தடைகளுடன் தொடர்கிறது
பல தடைகளுடனும் தொடர்ந்தபோதும்
என் நம்பிக்கை விட்டுப்போகவில்லை

தொடர்ந்தும் நடக்கிறேன் என் பாதையில்
கால்கள் ஓயவில்லை
கண்கள் தூன்கவில்லை
வாய்கள் பேசவில்லை
இன்னும் பல உறுப்புகள்
தமது வேலையே செய்யவில்லை

சகலதும் நின்று போய்விட்டது
இருந்தும் உயிர் மட்டும் உள்ளது
ஏன்???

எழுதியவர் : புரந்தர (20-Aug-14, 7:01 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : thodarum payanam
பார்வை : 106

மேலே