பிறந்த நாள் வாழ்த்து
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கருவறையில் இருந்து களம் இறங்கிய
இந்த நன்னாளில்
கனவுகள் நனவாக
எண்ணங்கள் செயலாக
கற்பனைகள் உருவம் பெற
வாழ்க்கை என்ற வானில் வசந்த காலம் வந்தது போல
நீ நடக்கும் பாதையில் பூக்களாய் பூக்கட்டும்
நீ போகும் பாதையில் தென்றலாக விசட்டூம்
தேசங்கள் தாண்டி போனாலும் அவளின் நினைப்புகள் உன்னை
தொடரட்டும்
எங்களின் நட்பை போல