குழந்தைத் திருமணம்

இம்மலர்கள்
பூக்கும் முன்னரே
கயிற்றால் இணைக்கப்படுகின்றன.

எழுதியவர் : (20-Aug-14, 5:17 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 104

மேலே