காதல் என்னும் ஒரு சதி

ஒரு கவிதை சொல்லவா
உன் பெயரை சொல்லவா
சொல்லாதல் காதல் கொண்டு
இந்த உலகை அளக்கவா

உன் சின்ன சிரிப்பினில்
சிதறி போன இதயத்தை
களவு போன நாட்களை
மீட்டுக்க ஓரு வழி
காதல் என்னும் ஒரு சதி

எழுதியவர் : ருத்ரன் (20-Aug-14, 5:29 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 66

மேலே