வாழும் தாக்கம் எனதானதோ

அயா்ந்த தூக்கத்தில் வரும் கனவு நீ!!!
எழந்த விழிப்பில் உள்ள ஏக்கம் நீ!!
தூக்கத்தில் பாதி; ஏக்கத்தில் பாதி; வாழும் தாக்கம் எனதானதோ?...

எழுதியவர் : pavithrankk (20-Aug-14, 7:43 pm)
பார்வை : 47

மேலே