தொடர்கின்ற முயற்சிகள் - வெற்றியின் இலக்கணம்

முயற்சி எடு தோல்வி வரும்
முழுமனதாய் வரவேறு
முயற்சி எடு தோல்வி வரும்
முழுமனதாய் வரவேறு
முயற்சி எடு தோல்வி வரும்
முழுமனதாய் வரவேறு
முயற்சி எடு வெற்றி வரும்
முழுமனிதனாய் மாறி விடு......!!
முயற்சி எடு வெற்றி வரும்...
முன் எச்சரிக்கையாய் இருந்து விடு
காசு பணம் உன்னைத் திங்கும்
கவனமாக இருந்து விடு
வெற்றி தோல்வி நல்ல பாடங்கள் அதை
விளங்கி மகிழ்ந்து வாழ்ந்து விடு....
வெந்து உருகும் சமயம் தனிலும் - சவ
விறகில் ஒளியாய் சொலித்து விடு....!!