என் அருகில் நீ இருந்தால்
எதுவும் கடினமில்லை
என் அருகில் நீ இருந்தால்
இளமைக்கு முதுமைஇல்லை
என் அருகில் நீ இருந்தால்
காதல் அழிவதில்லை
என் அருகில் நீ இருந்தால்
கவிதைகள் பொய் இல்லை
என் அருகில் நீ இருந்தால்
நம் காதலுக்கு மரணமில்லை
என் அருகில் நீ இருந்தால்

