இந்த உறவிற்கு பெயர் என்ன

பெண்ணே ... பெண்ணே ....

எனை விடுத்து நீ போன பின்னே .......

உன் கரம் சேரும் எண்ணம் இல்லை ....

உன் தோள் சாய ஏங்கவில்லை ....

என்றாலும் ....

உன் நினைவில் வாடுகின்றேன் .....

ஏங்கும் என் மனதிற்கு இதை மட்டும் சொல்லடி ...

இந்த உறவிற்கு பெயர் என்ன ...?

எழுதியவர் : கலைச்சரண் (21-Aug-14, 5:26 pm)
பார்வை : 79

மேலே