காதல் விதை விழுந்ததே

வழக்கமாய் கலக்கமாய்
மனதின் குழப்பமாய்
காதலின் உருவமாய்
வருகின்ற பருவமாய்
காதல் விதை விழுந்ததே
நான் மரமாகிறேன்
உன் நினைவை சுமக்கும்
மரமாகிறேன்

எழுதியவர் : ருத்ரன் (21-Aug-14, 4:48 pm)
பார்வை : 88

மேலே