புணா்ச்சி
மேகத்தின் புணா்ச்சி மழைக்காக
மகரந்த
புணா்ச்சி விதைகளுக்காக
காற்றின் புணா்ச்சி புயலுக்காக
மொழியின்
புணா்ச்சி கவிதைக்காக
வறுமையின்
புணா்ச்சி வசதிக்காக
ஏழ்மையின்
புணா்ச்சி பணத்திற்க்காக
கண்களின்
புணா்ச்சி காதலுக்காக
மனதின்
புணா்ச்சி மகத்துவதிற்காக