என் கவிதை..........!!!!!


இந்த கவிதையை
படித்து முடித்ததும்
நீங்கள் காரித்துப்பலாம்
கண்டபடி திட்டலாம்
மோசமான கருத்துகளை
தெரிவிக்கலாம்
இனிமேல் என் கவிதைகளை
படிக்காமல் கடந்துபோகலம்
நீங்கள்
தூற்றினாலும் போற்றினாலும்
என் அடுத்த கவிதையையும்
வெளியிடுவேன் என்பதை
ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன்........!!!!

எழுதியவர் : rajesh natarajan (21-Mar-11, 5:45 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 344

மேலே