அழகிப் பாடம்
பக்கத்து வீட்டு குழந்தைக்கு
பாடம் சொல்லுவாய்
பதில் சொல்லாவிட்டால்
அவன் கன்னம் கிள்ளுவாய்
நானாயிருந்தால் அத்தனைக்கும்
தெரியாது என்றிருப்பேன்!!!
பக்கத்து வீட்டு குழந்தைக்கு
பாடம் சொல்லுவாய்
பதில் சொல்லாவிட்டால்
அவன் கன்னம் கிள்ளுவாய்
நானாயிருந்தால் அத்தனைக்கும்
தெரியாது என்றிருப்பேன்!!!