எப்படி பொறுக்க முடியும் ?


அன்பே

எனக்கு அழகில்லை என்றால் பொறுத்திருப்பேன்

அறிவு இல்லையென்றாலும் பொறுத்திருப்பேன்

பொறுமை இல்லை என்கிறாய்

எப்படி பொறுக்க முடியும் ?

எழுதியவர் : rudhran (21-Mar-11, 8:51 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 407

மேலே