அழகு நீ மட்டும்தான்


அன்பே

சிலர் சிரித்தால் அழகு

சிலர் கோப பட்டால் அழகு

ஆனால்

அழுதால் அழகு நீ மட்டும்தான்

எழுதியவர் : rudhran (21-Mar-11, 8:53 pm)
பார்வை : 435

மேலே