கார்த்திக்கும் மீராவும் -சிறுகதை

கார்த்திக்:மீரா கொஞ்சம் நில்லு டி

மீரா:என்ன டா

கார்த்திக்:உன்கிட்ட ஒன்னு சொல்லனும் ஆனா எப்டி சொல்றது னு தெரியலடி

மீரா:பரவால டா எல்லாறும் சொல்ற மாதிரி வாயாலயே சொல்லு

கார்த்திக்:விளையாடதடி நான்்
சீரியஸா பேசுறேன்.

மீரா:ம்ம்ம் ஓகே சீரியஸ

கார்த்திக்:அது வந்து

மீரா:என்ன வந்து போய் சொல்லு டா

கார்த்திக்:கொஞ்சம் இருடி பயமா இருக்குல

மீரா:அட போடா என்கிட்ட சொல்றதுக்கு என்னடா பயம்

கார்த்திக்:தெரியலடி ஓகே 1 நிமிசம்
உன் கண்ண மூடு டி

மீரா்:எதுக்கு டா

கார்த்திக்:சொல்றத கேளுடி உன் கண்ண மூடூ

மீரா:ஓகே டா கண்ண மூடிட்டேன்

கார்த்திக்:இப்ப கண்ண ஓபன் பன்னுடி

மீரா:ஓகே டா ஓபன் பண்ணிட்டேன்

கார்த்திக்:ம்ம்ம் உன் கண்ண மீடுனல அப்போ உனக்கு என்ன தெரீஞ்சது

மீரா:அதுவா நைட்ல கரண்ட் போச்சுனா எப்டி இருக்குமோ அதேமாதிரி இருந்துச்சி டா

கார்த்திக்:நீ இல்லாத என் வாழ்க்கை இப்டி தான்டி இருட்டா இருக்கும்
I love u di

மீரா:அவ்வளவுதானா ஓகே நான் கிளம்பட்டுமா

கார்த்திக்:என்னடி எதுவும் சொல்லாம போற

மீரா:நான் என்ன சொல்றது நீதானே சொல்லனுனு சொன்ன நான் சொல்றேனு சொல்லலேயே

( அவ அப்டி சொல்லிடு கொஞ்சம் தூரம் போனா இவனும் திரும்பி நின்னுட்டான்் கொஞ்சம் தூரம் போய் அவன கூப்பிட்றா)

மீரா:டேய் கிறுக்கா உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டா இனிமே உன் வாழ்க்கை என்றுமே வெளிச்சமா தான் இருக்கும் I love u daனு சொல்லி அவன கட்டி புடிச்சசிக்கிட்டா....

எழுதியவர் : சதீஷ் (24-Aug-14, 9:25 am)
பார்வை : 451

மேலே