காதலனின் முதல் கன்னி மடல் -
![](https://eluthu.com/images/loading.gif)
காதலனின் முதல் கன்னி மடல் :-
என் ஆருயிர் அன்பே !
என்னை பிடித்திருந்தால்
இந்த மடலுக்கு மனதுக்கு நிறைவாய்
பதில் அணிப்பிவிடு !
******************************************************
என்னை பிடிக்கவில்லை என்றால்
உன் அழகு பதுமையாய் மின்னும்
இரண்டாவது தங்கையிடம் கொடுத்துவிடு .
******************************************************
இவன் உன் காதலன் .