தண்ணீயே வர மாட்டேங்குதுங்க -

ஆபரேஷனுக்கு நானே பயப்படலை, நீங்க
என்ன டாக்டர் இவ்வளவு பயப்படறீங்க?
-
உங்களுக்கு என்ன கண்ணை மூடிட்டு நீங்க
போய்ச் சேர்ந்திடுவீங்க. இருக்கறவஙக என்னையில்ல
பிடிச்சுக்குவாங்க...!
-
>வி.ரேவதி
-
---------------------------------------
-
தலைவரே நதிகளை இணைச்சா என்ன லாபம்...?
-
இந்தியா பூரா மணல் அள்ளலாமே...!
-
>பி.பாலாஜிகணேஷ்
-
---------------------------------------
-
மன்னா! உங்களை வெல்ல உலகத்தில் இனிமேல்தான்
ஒருவர் பிறக்க வேண்டும்..!
-
ரொம்ப புகழாதீர்கள் புலவரே...!
-
பிறகு நாங்கள் எப்படி பிழைப்பது..!
-
>எஸ்.கோபாலன்
-
-----------------------------------
-
என்னங்க...நான் இனிமேல் டி.வி.சீரியலே பார்க்க
முடியாது போல...!
-
ஏன்?
-
இப்போல்லாம் அழுதா கண்ணுலருந்து தண்ணீயே
வர மாட்டேங்குதுங்க...!
-
பி.பாலாஜிகணேஷ்
-
--------------------------------------
நன்றி: குமுதம்

எழுதியவர் : முகநூல் (24-Aug-14, 11:28 am)
பார்வை : 202

சிறந்த நகைச்சுவைகள்

மேலே