பாஸ் ஆகி இருக்கானே

சின்னதலைவலிக்கு ஏன் டாக்டர் ஃபுல் ஸ்கேன்
எடுக்கச் சொல்றாங்க?
-
என்னோட ட்ரீட்மென்ட் எல்லாமே பிரமாண்டமாதான்

இருக்கும்...!
-
>பி.பாலாஜிகணேஷ்
-
------------------------------------------
-
புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா?
-
நான் ரெடி, அவங்க வரணுமே...!
-
>வி.எம்.செய்யதுபுகாரி
-
-----------------------------
-
நீங்க பொண்ணு வீடா? மாப்பிள்ளை வீடா?
-
முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க....!
-
மாப்பிள்ளை வீடு..!
-
அப்போ நான் பொண்ணு வீடு...!
-
>என்.உஷாதேவி
-
-------------------------------
-
தலைவா! பெண்கள் காலில் விழுந்து ஓட்டு கேட்கிற
பழக்கத்தை விட்டுத் தொலைங்க...!
-
ஏன்...என்னாச்சி?
-
கொலுசைக் காணோம்னு ஏகப்பட்ட கம்பளைன்ட்
வருது...!
-
>டி.செல்வன்
-
--------------------------------------
நன்றி: குமுதம்-

-
நம்ம பையனுக்கு ராணுவத்திலே கண்டிப்பா வேலை
கிடைச்சுடும்னு நினைக்கிறேன்...!
-
எப்படி சொல்றீங்க?
-
எல்லா பாடத்திலும் பாடர்லே பாஸ் ஆகி இருக்கானே...!
-
>தீ.அசோகன்
-
======================

எழுதியவர் : முகநூல் (24-Aug-14, 11:24 am)
பார்வை : 154

சிறந்த நகைச்சுவைகள்

மேலே