தொட்டிலையும் ஆட்டி பிள்ளையைக் கிள்ளுவது

குடிக்க வழிகாட்டி
மதுக்கடையைத் திறந்து வைத்து
குடி குடியைக் கெடுக்கும் என்றால்
குடிப்பவன் காதுகளில் விழுமா அது?
குடியைக் கெடுப்பது மதுபானம் என்றால்
மதுவை விற்பது பாராட்டிற்குரிபதா?
குடிக்க வழிகாட்டி
மதுக்கடையைத் திறந்து வைத்து
குடி குடியைக் கெடுக்கும் என்றால்
குடிப்பவன் காதுகளில் விழுமா அது?
குடியைக் கெடுப்பது மதுபானம் என்றால்
மதுவை விற்பது பாராட்டிற்குரிபதா?