இமைகள்

உன் கண்ணில் தூசி விழுந்தால்
என் இமைகள் வெட்கி
தலை குனிகின்றன
கடமை தவறிய காரணத்தால்

எழுதியவர் : மதுபாலா (25-Aug-14, 11:23 am)
சேர்த்தது : Madhubala SR
Tanglish : imaikal
பார்வை : 85

மேலே