காதல் அபாயம்

கண்களால் கவிதை பேசி
உறக்கம் பறிக்கும் கனவாய்
உயிர் மூச்சில் நினைவாய்
எல்லோரும் ரசிக்கின்ற
அழகான பொய் காதல்
காதல் ரசிக்க மட்டும்
ருசிக்க வேண்டாம்
காதல் அபாயம்

எழுதியவர் : ருத்ரன் (25-Aug-14, 7:08 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 58

மேலே