காதல் அநாதை ஆனேனே

காதல் அநாதை ஆனேனே
உன் கண்களின் வார்த்தைகளால்
உன்னால் என்னை இழந்தேனே
கவிதையாய் பேசுவதால்

கவிதை பொய்தானே
உன் காதலும் அதுபோல்தானா
நான் காத்திருப்பதும் வீணா
அடிபெண்ணே உன் இதயம்
காதலில் நழுவும் மீனா

எழுதியவர் : ருத்ரன் (25-Aug-14, 7:12 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 59

மேலே