காதல் சொல்லாமல் போனாலே

தனிமை தனிமை மிக கொடுமை
அதனினும் கொடுமை காதலில் தனிமை
உளறல்கள் கவிதைகளாகும்
உண்மைகள் ஊமைகள் ஆகும்
காதலும் கனவாய் போகும்
கானல் நீராய் மாறும்
காதல் சொல்லாமல் போனாலே

எழுதியவர் : ருத்ரன் (25-Aug-14, 7:14 pm)
பார்வை : 67

மேலே