உன் நியாபகங்கள் அழகிய நரகங்கள்
என் தனிமை நிமிடங்கள்
உன் நியாபகங்கள் அழகிய நரகங்கள்
கவிதை கால்தடங்கள் மரணத்தின் வழி நடைகள்
விசத்தின் மறு உருவம் உந்தென் மௌனங்கள்
விடை கிடைக்காத வாழ்க்கையின் கேள்விகள்
விடை சொல்ல வருவாயா விடுதலை தருவாயா
தீரும் ஒரு போராட்டம் போதும் உன் நிழலாட்டம்
நிறுத்திடாதே என் இதய ஓட்டம்