என்னை நானே மீட்டெடுக்க

இடி வலி கொடுத்தவளே
என் இதயமானவளே
எந்நேரமும் உன் நினைவு
என்ன நான் செய்வேன்
காதலும் என்னும் பள்ளத்தில்
நான் விழுந்தேன்
கண்களால் களவு செய்தாய்
நான் எழவில்லை
எனக்கு ஒரு முடிவை சொல்
காதலிக்க அல்ல
என்னை நானே மீட்டெடுக்க

எழுதியவர் : ருத்ரன் (25-Aug-14, 7:29 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 65

மேலே